திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2021
Chithirai Thiruvizha 2021 சித்திரை திருவிழா 2021
| வ.எண் | திருவிழா நாள் | தேதி | காலம் | திருவிழாக்களின் விபரம் | விபரம் |
| 01 | - | 16/04/2021 | இரவு | விநாயகர் உற்சவம். | பார்க்க |
| 02 | திருவிழா நாள்-1 | 17/04/2021 | காலை | கொடியேற்றம் | பார்க்க |
| 03 | திருவிழா நாள்-1 | 17/04/2021 | காலை | பல்லக்கு வாகனம் | பார்க்க |
| 04 | திருவிழா நாள்-1 | 17/04/2021 | இரவு | புண்ணியக்கோடி விமானம் | பார்க்க |
| 05 | திருவிழா நாள்-2 | 18/04/2021 | காலை | பவழக்கால் சப்பரம் | பார்க்க |
| 06 | திருவிழா நாள்-2 | 18/04/2021 | இரவு | பூத வாகனம் | பார்க்க |
| 07 | திருவிழா நாள்-3 | 19/04/2021 | காலை | அதிகாரநந்தி | பார்க்க |
| 08 | திருவிழா நாள்-3 | 19/04/2021 | இரவு | சந்திர பிரபை உற்சவம் | பார்க்க |
| 09 | திருவிழா நாள்-4 | 20/04/2021 | காலை | புருஷா மிருகம் | பார்க்க |
| 10 | திருவிழா நாள்-4 | 20/04/2021 | இரவு | நாக வாகனம் | பார்க்க |
| 11 | திருவிழா நாள்-5 | 21/04/2021 | காலை | கதலி வாகனம் | பார்க்க |
| 12 | திருவிழா நாள்-5 | 21/04/2021 | இரவு | ரிஷப வாகனம் | பார்க்க |
| 13 | திருவிழா நாள்-6 | 22/04/2021 | காலை | விமானம் | பார்க்க |
| 14 | திருவிழா நாள்-6 | 22/04/2021 | இரவு | யானை வாகனம் | பார்க்க |
| 15 | திருவிழா நாள்-7 | 23/04/2021 | காலை | தேர் | பார்க்க |
| 16 | திருவிழா நாள்-8 | 24/04/2021 | காலை | தந்த தொட்டி | பார்க்க |
| 17 | திருவிழா நாள்-8 | 24/04/2021 | இரவு | குதிரை வாகனம் | பார்க்க |
| 16 | திருவிழா நாள்-9 | 25/04/2021 | காலை | தந்த தொட்டி | பார்க்க |
| 19 | திருவிழா நாள்-9 | 25/04/2021 | இரவு | அலங்கார விமானம் | பார்க்க |
| 20 | திருவிழா நாள்-10 | 26/04/2021 | காலை | தீர்த்தவாரி | பார்க்க |
| 21 | திருவிழா நாள்-10 | 26/04/2021 | இரவு | ராவனேஸ்வர வாகனம் | பார்க்க |
| 22 | திருவிழா நாள்-10 | 26/04/2021 | இரவு | கொடி | பார்க்க |
| 23 | திருவிழா நாள்-11 | 27/04/2021 | காலை | மகா அபிஷேகம் | பார்க்க |
| 24 | திருவிழா நாள்-11 | 27/04/2021 | இரவு | நூதன விமானம் | பார்க்க |
| 25 | விடையாற்றி திருவிழா நாள்-1 | 28/05/2021 | இரவு | விடையாற்றி உற்சவம் ஆரம்பம் | பார்க்க |
| 26 | விடையாற்றி திருவிழா நாள்-10 | 07/05/2021 | இரவு | விடையாற்றி உற்சவம் | பார்க்க |